இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல்: தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி!

இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பலியாகியுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

Trending News