ஆளுநர் நெனச்சா மந்திரி! இல்லன்னா எந்திரி : ஹெச்.ராஜா

ஆளுநர் நினைத்தால் ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கலாம் என அரசியல் சட்டம் சொல்வதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Trending News