இனிமே Boy Bestie தான் முதல்ல.. அப்புறம் தான் எல்லாம்! இது புதுசா இருக்கே..!

இனி Boy Bestie - யும் live in life - இல் வாழலாம்..காதலன்களுக்கு shocking நியூஸ்!

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு போட்டியாக நட்பு திருமணம் என்ற புதியதோர் நடைமுறை இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை பிரபலமாக என்ன காரணம்? இதன் விதிமுறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

Trending News