நீரில் மூழ்கி நாசமான சம்பா நெற்பயிர்கள்! விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Trending News