கத்ரீனா கைஃப்பை புகழ்ந்த விஜய் சேதுபதி!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிக்க அழகு மட்டுமே காரணமில்லை என்றும், அதையும் தாண்டி அவர் அனைத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளக்கூடியவர் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Trending News