சீனாவுக்கு சென்ற எலான் மஸ்க்... ‘சிந்திக்கச்’ சொன்ன ப.சிதம்பரம்..!

பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News