சென்னை திட்டமிடப்படாத நகரமாகவே உள்ளது! சிங்கார சென்னையா?... எல்.முருகன் காட்டம்!

சென்னை திட்டமிடப்படாத நகரமாகவே உள்ளதாகவும், தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கோ, பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கோ திட்டங்களே இல்லை எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார்

Trending News