சவுக்கு சங்கர் மீது லைன் கட்டி போடப்பட்ட வழக்குகள்! முழு விவரம் இதோ!

மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.

Trending News