2024ல் மோடி தான் பிரதமர் வேட்பாளர்: அமித் ஷா பேச்சு

பீகாரில் நடக்கும் தேசிய செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, வரும் 2024 பொதுத் தேர்தல் மோடி தலைமையில் நடைபெறும் என்றார்.

Trending News