வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜக பொய்பிரச்சாரம் செய்கின்றது!

வடமாநிலங்களில் எந்த கட்சி எம்.பியும் பாஜகவில் சேரவில்லை என்றும், வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜக பொய்பிரச்சாரம் செய்கின்றது என்றும் விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News