திருச்சியை உலுக்கிய படுகொலை! தந்தை போலவே கொல்லப்பட்ட மகன்!

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Trending News