வாழையிலையின் ஆரோக்கிய நன்மைகளும் கலாச்சார பின்புலமும்

உணவு உண்பதற்கான இயற்கையான ஆரோக்கியமான பாத்திரம் வாழையிலை

உணவே மருந்து, ஆரோக்கியத்திற்கு அடிப்படை நாம் உணவாக உட்கொள்ளும் பண்டங்கள் என்பது உண்மை. ஆனால், ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உணவை எதில் உண்பது? வாழையிலையே உகந்தது என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து.

Trending News