“திமுகவுக்கு போடுற ஓட்டால் பிரயோஜனம் இல்லை” அண்ணாமலை விளாசல்!

திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Trending News