"பல்லடத்தில் வரும் 27ஆம் தேதி பெரிய லேகியம் விற்பனை" - அண்ணாமலை

பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பெரிய லேகியம் விற்கப் போவதாகவும், லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து லேகியம் விற்கப் போவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News