ஆடியோ பேச்சால் சர்ச்சை: கார்த்திக் குமார் புகார்

பட்டியலினப் பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமார் அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ வைரலான நிலையில், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் நடிகர் கார்த்திக் குமார் புகார் அளித்துள்ளார்.

Trending News