வாகன ஓட்டிகளே உஷார்...! இதை செய்தால் அபராதம் நிச்சயம்!

சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.

Trending News