அதிமுகவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம் 40 தொகுதியையும் கைப்பற்ற இலக்கு!

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Trending News