‘‘அதிமுகவினரால்தான் தமிழக உரிமைகளைக் காக்க முடியும்’’

அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக வந்தால்தான் தமிழக உரிமைகளைக் காக்க முடியும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

Trending News