‘நீ கட்டும் சேல மடிப்புல..’ சூப்பராக நடனமாடும் சினிமா சகோதரிகள்!

நடிகைகள் விஜயலக்‌ஷ்மி மற்றும் நிரஞ்சனி ஆகியோர் தனது அக்கா கனியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News