இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!

நடிகை குஷ்பு, அரண்மனை 4 படத்தை பார்ப்பதற்காக வெள்ளை புடவை கட்டி வந்திருந்தார். இவர், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சிம்ரனுடன் நடனமாடியிருக்கிறார்.

Trending News