விஜய் கட்டிய கோயிலில் ராகவா லாரன்ஸ்! வைரல் வீடியோ

நடிகர் விஜய் சமீபத்தில் கட்டியிருக்கும் சாய் பாபா கோயிலில், நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News