கேந்திர திரிகோண ராஜ்யயோகம் 2023: நவபஞ்சம் ராஜயோகத்திற்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு திரிகோண ராஜ்யயோகம் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்
Mars Venus Conjuction 2023: சிம்மத்தில் சுக்கிரன் - செவ்வாய் இணைவது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். அந்த ராசிகளின் பலன்கள் குறித்து இதில் காணலாம்.
சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி எனப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் நிலை ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்கள் தீர்மானிக்கிறது. சுக்ரன் என்றாலே இன்பம். வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்க வழங்கக் கூடியவர்.
Shukra Gochar, Impact on Zodiacs: ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது, அதன் காரணமாக பிற கிரகங்களுடன் பல சேர்க்கைகளும் அதனால் ராஜயோகங்களும் உருவாகின்றன.
Venus Transit: சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன்களை அளிக்கும்.
Mars Venus Transit In Leo: சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சியை அடுத்து, இன்று சுக்கிரன் பெயர்ச்சியடைய இருப்பதால், இந்த மூன்று ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ஏற்கனவே சிம்மத்தில் இருக்கும் நிலையில், சுக்கிரனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு, வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.
Venus Transit 2023: ஜூலை 7ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகும் சூழலில், இந்த 3 ராசிகளுக்கு திடீர் பண ஆதாயம் உருவாகும். அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Shukra Gochar:சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்த 37 நாட்களுக்கு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shukra Gochar in Cancer: வேத ஜோதிடத்தின்படி இன்று, அதாவது மே 30, 2023 அன்று, சுக்கிரன் கடக ராசியில் நுழைந்தார். ஆடம்பரம், செல்வம், செழிப்பு, சுகபோகம் ஆகியவற்றை தரும் கிரகமான சுக்கிரன் ஜூலை 1 வரை கடக ராசியில் இருப்பார்.
Shukra Gochar 2023: செல்வம்-ஆடம்பரங்கள், காதல்-ரொமான்ஸ் போன்றவற்றை அளிப்பவராகிய சுக்கிரன் இன்று மாலை கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், ராஜாவை போன்ற ஆடம்பர வாழ்க்கை பெறுவீர்கள்.
Shukra Gochar and Lakshmi Yog: சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் லட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும்.
Shukra Gochar: சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இதனால், 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Shukra Gochar: சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இதனால் 3 ராசிக்காரர்கள் மீது அதிகப்படியான பாதிப்பு இருக்கும்.
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும். கிரக நிலைகளின் விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 இரவு நடக்கப் போகும் நிலையில் அதனால் உண்டாகும் மாற்றங்கள், சில ராசிகளுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும்.
Venus Transit 2023: சுக்கிரன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் தன யோகத்தின் ஒரு சுப சேர்க்கை உருவாகிறது. எனவே, சில ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும்.
Venus Transit 2023: ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. அவர் இன்பம், ஆடம்பரம், செல்வம், ஆடம்பரம், செழிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.