New PF withdrawal Rule: ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
EPFO Pension Rules Change: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும்.
PF Interest: தங்கள் கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎஃப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
PF Account Balance:பிஎஃப் கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு, 2021-22 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.1% ஆகும். பிஎஃப்-இன் வட்டி விகிதம் இபிஎஃப்ஓ- இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) மூலம் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படுகிறது.
EPFO Alert News: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ-வின் பெயரில் பல மோசடிகள் வெளி வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
EPFO News: 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
EPFO News: இபிஎஃப்ஓ, அமைப்புசாரா துறையினருக்கு, அதாவது தினசரி ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறிய வரம்பிலான தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது.
EPFO: ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற திட்டங்களை விட இபிஎஃப் வட்டி விகிதம் அதிகம்.
Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.