மேஷத்தில் புதன் அஸ்தமனம் ஆவது 5 ராசிகளின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கும். எனவே புதன் சஞ்சாரத்தால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mercury Retrograde 2023: புதன் வக்ர நிலையினால் ஏற்படும் சுப பலன்கள் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிலை சுபமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யாகாரகன் எனப்படும் புதன் கிரகம் தான். இந்நிலையில் புதன் கிரகம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளது.
புதன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் 31-ம் தேதி மேஷ ராசியில் புதன் கிரக பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில் இதனால் சில ராசிக்காரர்கள் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Rahu Budh Yuti in Mesh 2023: புதன் கிரகம் இன்று மேஷ ராசியில் பிரவேசிக்கும் நிலையில், பல முக்கிய மாற்றங்களை கொண்டு வரும். இது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
Budh Asta: 50 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அபூர்வமான ராஜயோகம் உருவாகி இருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. இந்த ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் செல்வத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கும்.
புதன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் 31-ம் தேதி மேஷ ராசியில் புதன் கிரக பெயர்ச்சி ஆகும் நிலையில் புதன் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது.
புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த நிலையில், அதாவது நீச்சத்தில் மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.
புதன் கிரகம் நுண்ணறிவு, கல்வி, பகுத்தறிவு திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான கிரகம் ஆகும். கன்னி மற்றும் மிதுன ராசிக்கான அதிபதியான புதன் மேஷ ராசியில் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றாலும், சிலருக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Budh Gochar: நீச்சபங்க ராஜயோகம் அனைத்து ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், தொழில்-வியாபாரம் மற்றும் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 12 ராசிக்காரர்களில் 3 ராசிக்காரர்களுக்கு அமோகமான ராஜயோகம் கிடைக்கும்.
மேஷ ராசிக்குள் புதன் நுழையும் நிலையில், ஏற்கனவே செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். புதனும் செவ்வாயும் கடுமையான பகை உணர்வு கொண்ட நிலையில், இவை இரண்டும் ஒரே ராசியில் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும்.
Budh Gochar 2023: புதனின் இந்த மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budh Gochar: கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் 4 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகி வருகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Conjunction of Saturn and Mercury: கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரருடன் புதன் நுழைவதால் ஏற்படும் கூட்டு, 30 வருடங்களுக்குப் பிறகு ஏற்படும் நிகழ்வு. இரு கிரகங்கள் இணையும் இந்த நிலையை யுதி என்று சொல்வோம்
புதன் - சனி யுதி 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரு கிரகங்கள் இணைவது யுதி எனப்படும். கும்ப ராசியில் சனி வீற்றிருக்கும் நிலையில், அதில் புதன் நுழைவதால் சனி மற்றும் புதன் கிரகங்கள் இணையும்.
Mercury and Saturn Conjunction: பிப்ரவரி 27 அன்று புதன் கும்பத்தில் நுழையும் போது, அது அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சனியுடன் புதன் இணைவார். இந்நிலையில், 3 ராசிகள் இந்தக் கிரக கூட்டணியின் பலன் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.