பிரபல இயக்குநர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது திரைப்படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி, வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கிருஸ்தவ மதத்தை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்! படம் வெளியாகுமா? பெட்டுக்குள் அடங்குமா?
இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரானது ருத்ர தாண்டவம் திரைப்படம் இருக்கும் என்று சொல்கிறார் இயக்குநர் மோகன் G. திமுக, பெரியார் என அது யாராக இருந்தாலும் சரி என சூளுரைக்கிறார் ருத்ர தாண்டவம் இயக்குநர்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் கொண்டாடிய வடிவேலு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த பிறந்தநாள் அன்று புதிதாக பிறந்தது போல் உள்ளதாக தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.