Nokia C32 Smartphone: நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் விலையில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அறிமுக விலையில் இருந்து இப்போது 2 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. 50 எம்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.
Jio Rs 395 Plan Details: ஜியோ நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக வெறும் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தேதி அடிப்படையில் பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.
Facebook Instagram Outage: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் முக்கிய தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Yahama RX 100 Bike Latest Update: புதிய பொலிவுடனும், பழைய கெத்துடனும் Yamaha RX 100 பைக் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.
WhatsApp Chat Export: உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை பிடிஆப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை வரவே வராது.
Flipkart UPI: பிளிப்கார்ட் யுபிஐ மூலம் நீங்கள் ஆன்லைன் தளத்தில் பணப்பரிமாற்றம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
Swiggy Dosa Orders In 2023: கடந்த ஓராண்டில் Swiggy நிறுவனம் செய்த தோசை டெலிவரிகள் குறித்த சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள், உலக தோசை தினமான இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Google CEO Sundar Pichai: கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை டிஸ்மிஸ் செய்யக் கோரி, எதிர்ப்பு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில் டெக் உலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
Apps Delisted From Google Play Store: கூகுள் நிறுவனத்தால் நேற்று நீக்கப்பட்ட இந்திய நிறுவனங்களின் சில செயலிகள் மீண்டும் பிளே ஸ்டோரில் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏஐ யுகத்தில் இப்போது உங்களின் புகைப்படங்களை ஏஐ கருவிகளின் உதவியுடன் வீடியோ உருவாக்க முடியும். புகைப்படங்களை வீடியோவாக மாற்றுவது எப்படி? என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.