அண்ணாமலை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

';

மக்களவை தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்கிறது.

';

தமிழ்நாட்டில்...

வரும் ஏப். 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

';

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

';

NDA கூட்டணி

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக போட்டியிடுகிறது.

';

பாஜக

இதில் பாஜக 19 தொகுதிகளில் நேரடியாகவும், மொத்தம் 23 பேர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

';

கோவை

இதில் முக்கிய வேட்பாளராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

';

சொத்து மதிப்பு

அண்ணாமலையின் நிகர சொத்து மதிப்பு ரூ.1.48 கோடி. இதில் அசையா சொத்து ரூ.1.12 கோடி.

';

மனைவியின் சொத்து மதிப்பு

அண்ணாமலை மனைவியிடம் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.53 லட்சம் அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story