நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல்

Aunty Dance Video: இந்த வீடியோவில் பெண்கள் அற்புதமாக நடனம் ஆடுவதைக் காணலாம். அவர்களது வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2022, 02:34 PM IST
  • நடுரோட்டில் ஆண்டிகளின் அட்ராசிட்டி.
  • செம குத்தாட்டம் வீடியோ வைரல்.
  • இன்றைய வைரல் வீடியோ.
நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல் title=

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே நடனத்தின் மீது பேரார்வம் காணப்படுகிறது. அதிலும் வெளிநாட்டினர் இந்திய பாடல்களை மிகவும் விரும்பி அதற்கு நடனமாடி ரீல்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். மறுபுறம் நம் நாட்டில் மக்கள் எந்த நடன வாய்ப்பையும் விடுவதில்லை. அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி. தற்போது ஆண்ட்டிகளின் நடன வீடியோ வைரலாகி வருகிறது. இதில் பல பெண்கள் மேளம் முழங்க வித்தியாசமான நடனம் ஆடுவதைக் காணலாம். இந்த நடனம் அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் போல் தெரிகிறது.

பெண்களின் அற்புதமான நடனம்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பல பெண்கள் நடுரோட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து ஒரே மாதிரியான நடனம் ஆடிவதை நாம் காணலாம். இவர்கள் அனைவரும் காற்றில் கைகள் மற்றும் கால்களை அசைத்து, முன்னோக்கிக்கும் பின்னுக்கும் குத்தாட்டம் போடுவதை நாம் காண முடிகிறது. பார்ப்பதற்கு இந்த நடனம் வித்தியாசமான உணர்வைத் தருகிறது. மேலும் தற்போது ஆண்ட்டிகளின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | கொஞ்ச விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

வீடியோவை இங்கே பாருங்கள்:

பெண்களின் அற்புதமான நடனத்தின் இந்த வீடியோ official_viralclips என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த நடன வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலவித கமெண்ட்கலை அள்ளி வீசி வருகின்றனர், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | யாருடா இங்க காட்டுக்கு ராஜா - மாஸ் காட்டிய யானைகள்... தெறித்து ஓடும் சிங்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News