Video: 3 வயது குழந்தையின் முதல்நாள் பள்ளி அனுபவம்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளை கண்டால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தான், ஆனால் குழந்தைகளுக்கு...?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2018, 05:28 PM IST
Video: 3 வயது குழந்தையின் முதல்நாள் பள்ளி அனுபவம்! title=

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளை கண்டால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தான், ஆனால் குழந்தைகளுக்கு...?

அதைவிட கொடுமையான விஷயம் எதும் இல்லை., நெடுநாள் விடுமுறையினை மகிழ்ச்சியாழ் கழித்து பின்னர்., எல்லாம் முடிந்தது மீண்டும் பள்ளி செல் என்றால் சிறை செல்லும் கைதிகள் சிறை அதிகாரியை பார்பது போல தானே தன் பெற்றோர்களை குழந்தைகள் பார்ப்பர்.

அவ்வாறு தான் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் அல்ல ஐக்கிய நாடுகளின் இவான்ஜியாவில்.

Rebecca Maldonado என்னும் பெண்மனி தனது twtter கணக்கான @PonyGinuwinemp3-ல் தன் மகளின் முதல் நாள் மழலையர் பள்ளி அனுபவம் என்னும் பெயரில் 16 நொடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரது மகள் தன் பள்ளியில் ஏற்பட்ட அதிருப்தினை தன் உணர்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Trending News