தொப்பையை 30 நாட்களில் குறைக்க தினசரி இத மட்டும் பண்ணுங்க!

Reduce Belly Fat: தொப்பையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சில விஷயங்களை தினசரி சாப்பிடுவதன் மூலம் தொப்பையை 30 நாட்களில் குறைக்கலாம்.

 

1 /5

தொப்பை கொடுப்பால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர், பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை குறைக்க தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றினால் போதும்.  

2 /5

ஜிம்முக்கு போக தினசரி நேரம் இல்லை என்றால், தொப்பையை குறைக்க தினசரி சைக்கிள் ஓட்டுங்கள். இது உங்கள் தொப்பை சில நாட்களில் குறைக்க உதவும். தினசரி 5 கிலோ சைக்கிள் ஓட்டுவது நல்லது.    

3 /5

எலுமிச்சை - இஞ்சி எலுமிச்சம்பழங்களின் தோலை தண்ணீரில் போட்டு, அதனுடன் மிளகு தூள் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை ஒரு மாதத்தில் குறையும்.  

4 /5

சீரகம் - இலவங்கப்பட்டை தண்ணீரில் சீரகம் மற்றும் இலவங்கப்பட்டையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.  இதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து தினசரி குடித்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் மாற்றங்கள் உண்டாகும்.   

5 /5

சியா விதைகள் - எலுமிச்சை சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு வேண்டும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை வெறும் வயிற்றில் தினசரி குடித்து வந்தால் தொப்பையை குறைக்கலாம்.