அடடா இவ்வளவு அழகா இருக்காங்களே: இந்த அரசியல்வாதியின் புகைப்படத்தை பார்த்ததே இல்லையே

குழந்தை பருவ புகைப்படங்கள் எப்போதுமே அழகானவை, பழைய நினைவுகளை கிளறிவிடுபவை. ஆனால் இந்த புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதிகளை அவர்களின் குழந்தைப் பருவப் படங்களிலிருந்து உங்களால் அடையாளம் காண முடியுமா?

1 /8

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி   

2 /8

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

3 /8

டெல்லி முதலமைச்சர் "ஆம் ஆத்மி" கேஜ்ரிவால்

4 /8

மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி 

5 /8

பிரதமர் மோடி ஒரு இளம் நாடக ஆசிரியர் மற்றும் நடிகர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இளம் வயதிலேயே பீலு பூல் என்ற நாடகத்தை எழுதினார்.  

6 /8

உத்தரபிரதேசத்தின் 17வது முதல்வரான மாயாவதி பஹேன் ஜி

7 /8

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  

8 /8

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்