நெட் சாரீயில் கலக்கும் க்ரித்தி ஷெட்டியின் கலக்கலான க்ளிக்ஸ்!

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி சேலையில் மாடர்னாக கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

1 /4

ஒரே படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.  

2 /4

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  

3 /4

இன்ஸ்டாகிராமில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.  

4 /4

வெள்ளை நிற புடவையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.