Samantha: ஒரு தொடரில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

நடிகை சமந்தா சிட்டடல் தொடரில் நடிப்பதற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா? 

Samantha: நடிகை சமந்தா சிட்டடல் தொடரில் நடிப்பதற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா? 

1 /7

தென்னிந்திய திரையுலகில் அதிகம் தேடப்படும் நடிகை சமந்தா

2 /7

இவருக்கென்று ஒரு ரசிகர் படையே இருக்கிறது. 

3 /7

சாகுந்தலம் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சிட்டடெல் எனும் தொடரில் நடித்திருக்கிறார். 

4 /7

இதில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். 

5 /7

சமந்தா இதுவரை 4-5கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம். இவரது மார்கெட் இப்போது உயர்ந்து விட, தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தியுள்ளார் சமு. 

6 /7

சிட்டெடல் தொடரில் நடிப்பதற்காக இவர் 10 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம். 

7 /7

சிட்டடெல் தொடரை அடுத்து, சமந்தா ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.