பிரபல தெலுங்கு நடிகரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய சமந்தா..?

பிரபல நடிகை சமந்தா, தன் நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான ஒருவரிடம் பல கோடி கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல நடிகை சமந்தா, தன் நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான ஒருவரிடம் பல கோடி கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

1 /7

பிரபல தெலுங்கு நடிகரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய சமந்தா? 

2 /7

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். 

3 /7

உலக சுற்றுலா சென்றுள்ளார் சமந்தா. 

4 /7

இவர் பிரபல தெலுங்கு நடிகரிடம் இவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

5 /7

இவர் எதற்காக அவ்வளவு பணம் வாங்கினார் என்பதும் அந்த நடிகர் யார் என்ற விபரமும் வெளியாகவில்லை. 

6 /7

இதுகுறித்து சமந்தா எதுவும் தெரிவிக்கவில்லை 

7 /7

சமந்தா குறித்த இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.