ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். தற்போது 200 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

 

1 /5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் அதிகம் சம்பளம் பெரும் நடிகராகவும் இருந்து வருகிறார்.  

2 /5

ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார் ரஜினிகாந்த்.  அதே போல, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் உள்ளார்.   

3 /5

ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.210 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.   

4 /5

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு ரூ.110 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. ரஜினிக்கு சென்னையில் ஆடம்பர வீடு மற்றும் கல்யாண மண்டபம் உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.   

5 /5

மேலும் ரஜினியினிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், BMW X5, Mercedes-Benz G Wagon, Lamborghini Urus மற்றும் Bentley Limousine ஆகிய சொகுசு கார்கள் வைத்துள்ளார்.