ஐஸ்வர்யாவிற்கு கேக் ஊட்டிய விக்ரம்..மும்பையில் பொன்னியின் செல்வன் படக்குழு

திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தை அப்படக்குழு நேற்று மும்பையில் பிரத்யேகமாக திரையிட்டனர். 

திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தை அப்படக்குழு நேற்று மும்பையில் பிரத்யேகமாக திரையிட்டனர். 

 
1 /6

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூலை குவித்து வரும் படம் பொன்னியின் செல்வன் 2. 

2 /6

வெளியான சில நாட்களிலேயே, இப்படம் வசூலில் 200 கோடியை மிஞ்சி விட்டது. 

3 /6

பொன்னியின் செல்வன் படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட மொழிகளில் வெளியானது. 

4 /6

தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

5 /6

இப்படத்தின் ப்ரத்யேக காட்சி நேற்று நடைப்பெற்றது. இதில், பாலிவுட்டின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

6 /6

பொன்னியின் செல்வன் 2 படக்குழு மும்பையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை லைகா நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.