ஆண்ட்ரியாவின் கலக்கலான க்ளிக்ஸ்! வைரலாகும் புகைப்படம்!

நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா மாடர்ன் உடையில் கவர்ச்சியாக பாஸ் கொடுத்திருக்கும் சில ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /4

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

2 /4

பச்சை நிற உடையில் ஹாட்டாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் அனலை கிளப்பியுள்ளன.

3 /4

சமீபத்தில் இவர் ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

4 /4

இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் லைக், கமெண்ட் செய்து வருகின்றனர்.