நஸ்ரியா-பகத் பாசிலின் குடும்ப புகைப்படங்கள்!

Nazriya Fahadh Faasil: மலையாள நடிகர்கள் நஸ்ரியா-பகத் பாசிலின் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

1 /7

மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை, நஸ்ரியா. 

2 /7

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமான இவர், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் க்யூட் ஹீரோயினாக வலம் வந்தார். 

3 /7

மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நஸ்ரியாவும் குடும்ப நண்பர்கள். 

4 /7

நஸ்ரியாவும் பகத் பாசிலும் ‘Bangalore Days' படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

5 /7

நஸ்ரியா, 2014ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரையுலகை விட்டு விலகினார். 

6 /7

2020ஆம் ஆண்டு வெளியான ‘ட்ரான்ஸ்’ படம் மூலம் நஸ்ரியா மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழிலும் இவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 /7

நஸ்ரியா, தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.