பளபளப்பான சருமம் பெற இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!

சரும ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். முகப்பரு, வறட்சி, எண்ணெய் சருமம் போன்றவற்றை போக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

1 /5

பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் மாவு மூலம் செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.  இவை குடல் ஆரோக்கியத்தை குறைக்கிறது. மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.  

2 /5

அதிகம் பால் குடிப்பது சருமத்தில் அழற்சி ஏற்படுத்துகிறது. முகப்பரு, தடிப்புகள் போன்ற மோசமான நிலைகளை ஏற்படுத்தும்.  மேலும் உடலின் இயற்கையான ஹார்மோன் சமநிலையில் தலையிடலாம்.  

3 /5

சோயாவில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன, இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  

4 /5

கனோலா எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களில் பெரும்பாலான துரித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. இவை உடலுக்கு நல்லது இல்லை.  

5 /5

கோதுமை உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றாலும் அதிக பைடிக் அமிலத்தை கொண்டுள்ளன. இவை தோலுக்கு நல்லதல்ல.