IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த 'பலசாலி' பேட்டர் யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

  • Apr 19, 2024, 16:18 PM IST

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 26ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது.

1 /7

7. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 101 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.     

2 /7

6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 102 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.   

3 /7

5. மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 103 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.  

4 /7

4. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன், ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.

5 /7

3. கொல்கத்தா நைட்ர் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.   

6 /7

2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.

7 /7

1. ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 108 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.