ஐபிஎல்லில் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலலின் அழகு மனைவி ஜாசிம் லோரா

KKR Andre Russell And His Wife: வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர். ஐபிஎல் 2023, 53வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கலங்கடித்தார்

அதிரடியாய் களத்தில் விளையாடும் ரஸ்ஸலின் மனைவி அழகு தேவதை. ஜாசிம் லோராவை 2016ல் திருமணம் செய்து கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்...

மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

1 /7

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸ்ஸலின் அழகான மனைவி இவர் தான்

2 /7

வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரர்

3 /7

ஜாசிம் லோராவை 2016ல் திருமணம் செய்து கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்

4 /7

நீண்ட நாள் டேட்டிங்கிற்குப் பிறகு, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜாசிம் லோராவை  திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆலியா ரஸ்ஸல் என்ற மகளும் உண்டு 

5 /7

ஆண்ட்ரே ரஸ்ஸலின் மனைவி ஜாசிம் லோராவின் சரிபார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் 3.75 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். 

6 /7

தனது வாழ்க்கையில் பலம் வாய்ந்த தூணாக இருக்கும் மனைவியே, தனது கிரிக்கெட் வெற்றிக்கு காரணம் என்று ஜாசிம் லோராவை பற்றி கணவர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கூறுகிறார்

7 /7

ஜாசிம் லோரா தனது கணவரை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர் செல்லும் இடங்களுக்கும் கூடவே பயணிப்பார்