கார்த்திகை தீபம்: ரியாவை திணற வைத்த தீபா.. கார்த்திக்கு வில்லியாகும் ரம்யா..!!

Karthigai Deepam Today's Episode Update: ரியாவை திணற வைத்த  தீபா.. கார்த்திக்கு வில்லியாகும் லேடி ஹிட்லர் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 3, 2024, 01:37 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • முதலாளி என்பதால் ராஜமரியாதை தான் கிடைக்கும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா.
  • கார்த்திக்கு வில்லியாகும் லேடி ஹிட்லர் ரம்யா?
கார்த்திகை தீபம்: ரியாவை திணற வைத்த  தீபா.. கார்த்திக்கு வில்லியாகும் ரம்யா..!! title=

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பிளான் போட்டு ரியாவை சிக்க வைத்து பரிகாரம் என்ற பெயரில் அங்கப்பிரஷனம் செய்ய வைக்கும் கையில் அக்னி குண்டத்தை கொடுத்து அலறவிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிஸோடில் (Karthigai Deepam TV Serial), அதாவது மூன்றாவது பரிகாரமாக உப்புவை போட்டுவிட்டு அதன் மீது முட்டி போட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல ரியா முடியாது என்று மறுக்க தீபா நீ பண்றியா இல்ல மீனாட்சி அக்காவை வர சொல்லவா என்று கேட்டு பரிகாரத்தை பண்ண வைக்கிறார். 

அதன் பிறகு ஐஸ்வர்யா ஆனந்த் மற்றும் ரியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கார்த்திக்கை இதே கம்பெனியில் வச்சிருந்து வேலை வாங்க முடியாது இங்கு அவனுக்கு முதலாளி என்பதால் ராஜமரியாதை தான் கிடைக்கும் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. 

மேலும் படிக்க | பவன் கல்யாணின் 'ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!

ஆனந்த் அப்படின்னா என்ன செய்வது என்று யோசிக்க ரியா வேற ஒரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். மேலும் எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனி இருக்கு. அந்த கம்பெனியோட சிஇஓ என் பிரண்டு ரம்யா தான். அவ ஒரு லேடி ஹிட்லர் அவகிட்ட கார்த்திக் மாட்டுனா ரொம்ப கஷ்டப்படுவான் என்று சொல்ல ஆனந்த் சூப்பர் ஐடியா என பாராட்டுகிறான். 

அடுத்து அப்படியே ப்ளாஷ் கட் ஓப்பனாக அதில் ரம்யா கம்பெனிக்கு காரில் ஆறு நடித்துக் கொண்டே இருக்க செக்யூரிட்டி கதவைத் திறக்காமல் இருக்கிறார். லேட்டாக ஓடி வந்து மன்னிப்பு கேட்க நான் இந்த டைமுக்கு வருவேன்னு தெரிஞ்சும் ஏன் கேட்ல இல்ல என்று கேள்வி கேட்க குடும்ப பிரச்சினை காரணமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததாக சொன்ன அவரை டிஸ்மிஸ் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News