திருமணம்: வித்தியாசமான முறையில் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்!!

இயக்குனர் சேரன் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியாகியுள்ளது.

Last Updated : Jan 19, 2019, 12:31 PM IST
திருமணம்: வித்தியாசமான முறையில் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்!! title=

இயக்குனர் சேரன் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமகறங்கியுள்ளார்.

இந்த படத்திற்கு திருமணம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 1ம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா திருமணம் அழைப்பிதழ் மூலம் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 21ம் தேதி வெளியிடப்போவதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News