Money Tips: 1994ம் ஆண்டின் அரிய ‘2’ ரூபாய் காசு லட்சங்களை அள்ளித் தரும்!

Money Tips: பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்துக் கொண்டு லட்சாதிபதி ஆகலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2023, 08:58 PM IST
  • உங்களை பணக்காரர் ஆக்கும் அரிய நாணயம்.
  • நாணயத்தின் விற்பனைக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • உலக சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Money Tips: 1994ம் ஆண்டின் அரிய ‘2’ ரூபாய் காசு லட்சங்களை அள்ளித் தரும்! title=

 

வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க வேண்டுமா... அதற்கு மிகவும் எளிய வழி ஒன்று உள்ளது. இந்த நாட்களில் பணக்காரர் ஆவதற்கு பல வழிகள் இருப்பதால்,  கை நிறைய பணத்தை சம்பாதிக்கும் உங்கள் கனவை நீங்கள் எளிதாக நிறைவேற்றலாம். அதிர்ஷ்டம் அடித்தால் சிலர் ஒரே இரவில் கூட பணக்காரர்களாகும் பல நிகழ்வுகளும் உள்ளன. அந்த வகையில் பழைய ரூபாய் நோட்டுகள் சேகரிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அடிக்க காத்திருக்கிறது. உங்கள் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளே  உங்களை பணக்காரர்களாக மாற்றும்.

தற்போது, உலக சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதற்கு ஈடாக மக்கள் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இப்போது சந்தையில் பல இணையதளங்கள் உள்ளன. அவை பழைய நாணயங்களை விற்பனை செய்ய உதவுகின்றன. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம். இந்த நாணயத்தின் விற்பனைக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன, அதை பின்பற்ற வேண்டியது அவசியம்.

உலக சந்தையில் சில இணையதளங்கள் உள்ளன, அவை பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை மாற்றுவதற்கு பெரும் தொகையை வழங்குகின்றன. இந்த நாட்களில், 2 ரூபாய் நாணயத்திற்கு மாற்றாக, 5 லட்சம் ரூபாய் வரை எளிதாகக் கிடைக்கிறது, இதற்கு சில நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தை விற்பனை செய்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

உங்களை பணக்காரர் ஆக்கும் அரிய நாணயம்

1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயத்தை உங்கள் பெட்டகத்தில் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். நாணயத்தின் பின்புறத்தில் தேசியக் கொடியின் படம் இருக்க வேண்டும். நீங்கள் அதை Quikr இணையதளத்தில் எளிதாக விற்கலாம்.அங்கு நீங்கள் பெரிய லாபம் சம்பாதிக்கலாம்.

அதே போன்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1918ம் ஆண்டு காலத்தை பற்றி பேசினால், அப்போது தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் பிரிட்டிஷ் நாணயத்தின் விலை 9 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இ-காமர்ஸ் தளமான Quikrல் இந்த நாணயங்கள் விற்கப்படுகின்றன. இந்த நாணயங்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.

விற்பனை செய்யும் முறை

நீங்கள் நாணயங்களை விற்க விரும்பினால், முதலில் நீங்கள் சம்பந்த பட்ட இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். இதை இணையதலத்தில் பார்ப்பவர்கள் வாங்கும் எண்ணத்துடன் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பணம் செலுத்துதல் மற்றும் விநியோக விதிமுறைகளின்படி உங்கள் நாணயங்களை விற்கலாம்.

மேலும் படிக்க | மயில் உள்ள ‘10’ ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா... நீங்களும் அம்பானி ஆகலாம்!

மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News