உன் கை, அதில் மை: வாக்களிப்பது உன் கடமை

';

மக்களவைத் தேர்தல்

ஓட்டுக்கு ஓ போடுங்க நோட்டுக்கு நோ சொல்லுங்க

';

வாக்குரிமை

ஓட்டு போட மறக்காதே உன் உரிமை அதை இழக்காதே

';

வாக்குரிமை

சாதி பார்த்து போட்டது போதும் இனி சாதனை பார்த்து ஓட்டு போடு காசு வாங்கி போட்டது போதும் இனி கண் காது திறந்து ஓட்டு போடு

';

காசுக்கு விற்காதே

உன் ஓட்டை காசுக்கு விற்காதே உன் உரிமையை லேசாக நினைக்காதே

';

ஓட்டுக்கு நோட்டு

இன்று ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் அடுத்த மழையிலும் வீட்டுக்கு ஒரு போட்டு தேவைப்படும்

';

உரிமையை இழக்காதே

பிரியாணிக்கும் பரிசுகளுக்கும் ஆசைப்பட்டு உன் பெரிய உரிமையை இழக்காதே இன்றைய விட்டில் பூச்சிக்கு ஆசைப்பட்டு-தோழா நாளைய ஒளியை இழக்காதே

';

ஓட்டை விற்காதே

காசுக்கு கண்ணியத்தை இழக்காதே நோட்டுக்கு உன் ஓட்டை விற்காதே

';

யோசி, உன் ஓட்டு யாருக்கு?

ஓட்டு வரும் வரை உடனிருந்து பின் ஓட்டம் பிடிப்பவருக்கா? ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஒட்டி ஒன்றாய் நிற்பவருக்கா?

';

VIEW ALL

Read Next Story