ராகுலுடன் இன்று சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, இன்று மீண்டும் சந்தித்தார்.

Last Updated : May 19, 2019, 01:22 PM IST
ராகுலுடன் இன்று சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு title=

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, இன்று மீண்டும் சந்தித்தார்.

அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், சமாஜ்வாதி கட்சி தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இன்று காலை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு, மீண்டும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Trending News