உடலின் எந்த பாகங்களில் வலி எடுத்தால் சிறுநீரக பாதிப்பு அறிகுறியாக நினைக்கலாம்?

';

சிறுநீரகம்

நமது உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் மற்றும் அழுக்குகளை வடிகட்டும் வேலையை சிறுநீரகம் செய்கிறது

';

நோய்

சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. எனவே, சரியாக செயல்படாத போது உடலின் சில பாகங்களில் வலி ஏற்படும்.

';

முதுகு வலி

சிறுநீரக செயலிழப்பு காரணமாக முதுகுவலி உணரப்படலாம். சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாமல், கழிவுப் பொருட்களை அகற்ற முடியாமல் போனால், முதுகுவலியை உண்டாகிறது. எழுந்திருக்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும்போது கடுமையான வலி இருந்தாலும், அது நீண்ட காலமாக தொடர்ந்தாலும், மருத்துவரை அணுக வேண்டும்.

';

விலா எலும்புகளில் வலி

சிறுநீரக செயலிழப்பு இருந்தால், விலா எலும்புகளில் வலி ஏற்படலாம். இந்த அறிகுறியை புறக்கணிக்கக்கூடாது.மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

';

பெண்கள்

பெண்களுக்கு மாதாந்திர மாதவிடாய் காரணமாகவும் வயிறு மற்றும் விலாவில் வலி ஏற்படுவதை சிறுநீரக கோளாறுக்கான வலியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்

';

கால் வலி

பாதங்கள் மற்றும் கணுக்கால் வலி சிறுநீரக கோளாறுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​உப்பு உடலில் சேர்ந்து, பாதங்கள் மற்றும் கணுக்கால்கள் வீங்கத் தொடங்குவதால் வலி ஏற்படும்

';

நெஞ்சு வலி

சிறுநீரக செயலிழப்பு காரணமாகவும் நெஞ்சு வலி ஏற்படலாம். சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால், இதயத்தின் பெரிகார்டியம் வீக்கமடைகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது. நெஞ்சுவலிக்கான காரணம் எதுவாக இருந்தாலும், வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

';

சிறுநீரகம்

உண்ணும் உணவும், பழக்கவழக்கங்கள் சீராக இருந்தாலும் சிறுநீரகமும் சீராக இயங்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story