Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Black Pepper Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு மிகவும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக தென்னிய மக்கள் மிளகை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யான். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
Skin Care Tips With Home Remedies: பருவம் மாறும்போது சருமம் பொலிவை இழக்கத் தொடங்கி விடுகிறது. இது தவறான வாழ்க்கை முறை மற்றும் வெளிப்புற மாசுபாடு காரணமாத்தாலும் இருக்கலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சியில் ஈடுப்பட்டு இருப்பவர்களுக்கு தினசரி நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நடைபயிற்சி உடலின் தேங்கியிருக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.