நீலகிரியில் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம்

நீலகிரியில் இன்று முதல் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Trending News