ஐபிஎல் 2022: ஃபார்முக்கு வந்த கோலி, டிரெண்டாகும் ‘கம் பேக் கோலி’

டாஸ் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் தேர்வு செய்தார். இதன் மூலம் முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட விராட் கோலி 40 ரன்கள் விளாச, ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் பிளே ஆஃப் சுற்றுக்கான கனவையும் தகர்த்துவிட்டது. 

Trending News